ஆஸ்கார் வேணா வாங்காம இருக்கலாம்… ஆனா இதுல நம்பர் ஒன் இளையராஜாதான்!..

இளையராஜா தமிழ்ப்படங்களில் கோலோச்சியதைப் போல பாலிவுட் படங்களில் நிலைத்து நிற்க முடியவில்லை. அதற்கு என்ன காரணமாக இருக்கும் என்று பார்க்கலாம். இளையராஜா கோலிவுட்டில் ரொம்பவே பிசியாக இருந்த