கமலிடம் பேசப் பயந்த பாக்கியராஜ்… பாரதிராஜா போட்ட ஆர்டர்… சூப்பர் சீன் ரெடி!
பாரதிராஜாவிடம் பாக்கியராஜ் உதவி இயக்குனராக சேர்ந்த படம் பதினாறு வயதினிலே. அப்போ தான் முதன் முதலாக அசிஸ்டண்டா பாக்கியராஜ் சேர்ந்துள்ளார். விநியோகஸ்தர், தயாரிப்பாளர்னு யாரு வந்தாலும் பாரதிராஜாதான்





