பாட்டுலாம் ஹிட்! படம் பிளாப்… இளையராஜா தயாரிப்பதையே நிறுத்துனதுக்கு இதுதான் காரணமாம்!

IR

ஆனந்தக்கும்மி படத்தில் 10 பாடல்கள் உள்ளன. இது உறவுச்சிக்கல்களைச் சொல்லக்கூடிய படம். இளையராஜா இசை அமைத்துள்ளார். பாடல்களை கங்கை அமரன், பஞ்சு அருணாசலம், வைரமுத்து 3 பேரும் …

Read more