முடியெல்லாம் நரைச்சி போச்சி!.. இன்னுமா வாய்ப்பு தேடுற?!.. விஜய் சேதுபதி சந்தித்த அவமானம்!..
சினிமாவில் வாய்ப்பு என்பது சுலபமில்லை. அதுவும் எடுத்தவுடன் ஹீரோ வாய்ப்பு கிடைத்துவிடாது. பல வருடங்கள் ஒரு இயக்குனரின் பின்னால் அலைய வேண்டும். அந்த இயக்குனருக்கு அவர் மீது நம்பிக்கை வரவேண்டும். துவக்கத்தில் சின்ன சின்ன வேஷங்கள் கூட கிடைக்கும். அதில் நடிக்க வேண்டும். ஒருநாள் சரியான வாய்ப்பு கிடைக்கும். சிலருக்கு கிடைக்காமலே கூட போய்விடும். சினிமா யாரை எங்கே கொண்டு போய் நிறுத்தும் என சொல்லவே முடியாது. அப்படி சினிமாவில் அபார வளர்ச்சி பெற்றவர்தான் விஜய் சேதுபதி. … Read more