இந்த மனுஷனுக்கு வேற வேலையே இல்லையா.?! முதலில் ரஜினி அடுத்து விஜயகாந்த்.!

தமிழ் சினிமாவில் முதலில் அதாவது ஆரம்ப காலகட்டத்தில் ஒரு ஹீரோ வளர்கிறார், அடுத்தடுத்து ரசிகர்கள் மனதில் பதிய வேண்டும் என்றால், அதற்கு நல்ல கதைகளை எப்படி தேர்வு