எம்ஜிஆருக்காக எழுதிய பாடல் சிவாஜி படத்துக்குப் போனது… அதிர்ந்த புரட்சித்தலைவர்!
சிவாஜிக்கு புலமைப்பித்தன் பாட்டு எழுதினாலும் எம்ஜிஆருக்காகத் தான் அவர் வெளி உலகுக்குத் தெரிந்தார். எம்ஜிஆருக்கு எழுதப்பட்ட பாடல் ஒன்று சிவாஜி படத்துக்குப் போனது. இதைக் கேள்விப்பட்ட எம்ஜிஆர்





