போயஸ் கார்டன பத்தி பேசின நீங்க சுசிலீக்ஸ் பத்தி ஏன் பேசல.. எல்லாமே பப்ளிசிட்டியா..? வெளுத்து வாங்கிய பிரபலம்..!

ஆடியோ லாஞ்சில் போயஸ் கார்டன் பற்றி பேசிய நீங்கள் சுசி லீக்ஸ் பற்றி ஏன் பேசவில்லை என்று பிரபல பத்திரிக்கையாளர் கேள்வி எழுப்பியிருக்கின்றார்.