பிரேமம் படத்திற்கு நோ சொன்ன சாய் பல்லவி… ஆதாரம் கொடுத்து கால்ஷூட் வாங்கிய இயக்குனர்..

சாய் பல்லவி முதல் திரைப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதே சுவாரஸ்ய சம்பவமாகி இருக்கிறது.