அங்கே இருந்தா சொர்க்கத்துல இருந்த மாதிரி இருக்கும்…!!! சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் சொல்லும் ரகசியங்கள்

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் யோகதாசத்சங்க சொசைட்டி ஆப் இந்தியா நிகழ்ச்சியில் ஒரு அற்புதமான ஆன்மிக உரையாற்றியது அனைவரும் அறிந்ததுதான். அதில் அவர் பேசும்போது அவரோட ரசிகர்கள் 2