மன்சூர் அலி கானுக்கு என்ன ஆச்சு?.. ஐசியூவில் அட்மிட் ஆகிட்டாராம்.. தேர்தல் நேரத்தில் இப்படியா?..
சரக்கு படத்தில் கடைசியாக ஹீரோவாக நடித்த மன்சூர் அலி கான் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் திடீரென அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு





