மாநாடு திரைப்படம்
-
மாநாடு போல 10 மடங்கு!.. எஸ்.கே-வுக்கு வெங்கட் பிரபு படமாவது கை கொடுக்குமா?…
விஜய் டிவியிலிருந்து சினிமாவுக்கு வந்தவர் சிவகார்த்திகேயன். அவரது 60 சதவீத படங்கள் வெற்றி என்றாலும் 40 தவீத படங்கள் தோல்வியை சந்தித்து வருகிறது. சீமத்துரை, ஹீரோ, பிரின்ஸ், வேலைக்காரன் போன்ற படங்கள் தோல்வியடைந்தது. அதே நேரம் டாக்டர், டான், மாவீரன் போன்ற படங்கள் நல்ல வசூலை கொடுத்தது. அதேபோல் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் வெளியான அமரன் திரைப்படம் 300 கோடி வசூலை பெற்றது. ஆனால் அதன் பின்னர் வெளிவந்த மதராஸி திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் மண்ணை கவியது…
-
சிம்புவோட மார்கெட்டே போயிருக்கும்! நல்லவேளை அந்த நடிகர் நடிக்கல.. மாநாடு படத்தில் நடிக்க இருந்த நடிகர்
சிம்புவின் ரீ எண்டிரிக்கு ஒரு காரணமாக அமைந்த திரைப்படம் மாநாடு. வெங்கட் பிரபு இயக்கத்தில் ஒரு பொலிட்டிக்கல் ஆக்சன் திரில்லர் படமாக அமைந்தது தான் இந்த மாநாடு திரைப்படம். இந்த படத்தில் கூடுதல் அம்சமாக பேசப்பட்ட ஒரு விஷயம் என்னவெனில் லூப்பிங் கான்செப்டில் இந்த கதை அமைந்தது. இது ரசிகர்களை மிகவும் கவர்ந்த வண்ணம் இருந்தன. அதுவரை சிம்பு நடித்த எந்த படமும் மக்கள் மத்தியில் சரியான ஒரு வரவேற்பை பெறாததால் சிம்புவின் மார்க்கெட் மிகவும் குறைந்து…


