காசு வேணா கொடுக்குறோம்!.. மறுபடி எடுங்க!.. சூர்யா படத்துக்கு வந்த சோதனை!…
Surya: இன்றைய முரட்டு சிங்கிள்களுக்கெல்லாம் மூத்த முன்னோடி என்றால் அது மௌனம் பேசியதே கௌதம் கதாபாத்திரத்தைச் சொல்லலாம். இந்தப் படத்தைப் பொறுத்தவரை மென்மையாகக் காதலை ஒருபுறம் சொல்லியிருந்தாலும்