பாலிவுட்டால் கதிகலங்கிய கோலிவுட் நடிகர்கள்! லெஃப்ட் ஹேண்டில் கையாண்ட மக்கள் செல்வன்
Actor Vijaysethupathi: சமீபகாலமாக ஹிந்தியை திணிக்க கூடிய செயல் தமிழ் நாட்டில் நடந்து வருகிறது. தமிழர்களை பொறுத்தவரைக்கும் ஹிந்தியை எதிர்க்கவில்லை. ஆனால் தங்கள் மேல் அந்த மொழியை திணிப்பதைத்தான்





