லால்சலாமில் முதல் பாதி சரியில்லை தான்… டைரக்டராக நான் செஞ்சது தப்பு… ஓபனா சொன்ன ஐஸ்வர்யா ரஜினிகாந்த்…
Aishwarya Rajinikanth: ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருந்த லால் சலாம் படத்தில் நிறைய நெகட்டிவ் விமர்சனங்கள் வந்தது. அதுகுறித்தும் தன்னுடைய டைரக்ஷன் குறித்தும்





