முதல் ஹீரோ படம்… ஆனாலும் டைட்டிலில் பெயரை விட்டுக் கொடுத்த ரஜினி… அட பெரிய மனசுதான்!..
Rajinikanth: தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் என்ன பிரச்னையை சந்தித்து வந்தாலும் ரஜினிகாந்த் எப்போதுமே தன்னுடைய சகாக்களை மதிப்பவர். அவர்களுக்கு தேவையானதை செய்யும் போது தன் இடத்தினை விட்டுக்கொடுக்க





