rajini

நண்பர்களுக்காக ரஜினி தயாரித்து நடித்த படம்!… இப்படி ஒரு தங்க மனசுக்காரரா ரஜினி?!..

Rajini: திரையுலகில் சுயநலம் என்பது எப்போதும் அதிகம். தான் வளர வேண்டும்.. தனக்கு மட்டுமே பெயர் கிடைக்க வேண்டும்.. தனக்கு மட்டுமே அதிக லாபம் கிடைக்க வேண்டும்