ரஜினி பயோபிக்கில் இதெல்லாம் சொல்ல வேண்டியிருக்கும்… ஷங்கர் சமாளிப்பாரா?
ரஜினியின் பயோபிக்கை எடுக்கிறீர்களா என கேட்டதற்கு எனக்கும் ஆசைதான். நீங்க சொன்னதுக்கு அப்புறம்தான் தோணுதுன்னு இயக்குனர் ஷங்கர் சொல்லி இருந்தார். அது நிறைவேறுமான்னு பிரபல வலைப்பேச்சாளர் பிஸ்மியிடம்





