ராயன் படம் முழுக்க உர்ருன்னு இருந்த தனுஷா இப்படி?… ஷூட்டிங்கில கூட ஹீரோயினை தொடலையே!..

நடிகர் தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு ராயன் படத்தின் மேக்கிங் வீடியோவை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.