இதான் செல்லம் உன்கிட்ட புடிச்சது…! அசத்தும் அழகில் போஸ் கொடுக்கும் ராஷ்மிகா…
கன்னட திரைப்படத்தில் நடிக்க துவங்கியவர் ராஷ்மிகா மந்தனா. அதன்பின் தெலுங்கு பக்கம் சென்றார். அங்கு விஜய தேவரகொண்டாவுக்கு ஜோடியாக அவர் நடித்த கீதா கோவிந்தம் திரைப்படம் அவருக்கு