கழட்டி விட்டாலும் நண்பனை மறக்கலயே!.. லோகேஷ் கனகராஜுக்கு முதல் வாழ்த்து சொன்னது யாருன்னு பாருங்க!..
மாநகரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ் கடந்த சில ஆண்டுகளில் ஜாவா சுந்தரை விட அதிவேகத்தில் அசுர வளர்ச்சி அடைந்துள்ளார் என்றே சொல்ல வேண்டும். எப்படி அட்லீ...
