ஆல் ஏரியாலயும் ஐயா கிங்குடா!.. புதிய சாதனை படைத்த புஷ்பா 2.. வாயைப்பிளக்கும் பாலிவுட்!..
புஷ்பா 2 திரைப்படம்: தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, பெங்காலி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி சக்கபோடு போட்டு வருகின்றது புஷ்பா 2 திரைப்படம். இயக்குனர் சுகுமார்





