பேசுற வாய் பேசிக்கிட்டேதான் இருக்கும்! கேலி பண்ணவங்க வாயை அடைத்த புகழ்
விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமானவர் புகழ். குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தனது கோமாளித்தனமான நகைச்சுவையால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். அதிலிருந்தே புகழுக்காகவே குக் வித் கோமாளி





