nanchil vijayan

விஜய்க்கு சப்போர்ட் செய்யுற நீ என்னை பற்றி நினைத்தாயா? -விஜே வைஷூ

கலக்க போவது யாரு நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நாஞ்சில் விஜயன். குறிப்பாக காமெடி நிகழ்ச்சிகளில் பெண் வேடமிட்டு இவர் செய்யும் நகைச்சுவை காட்சிகள் ரசிகர்களிடையே மிகவும் பிரபலம்.