Vidamuarchi: விடாமுயற்சி படம் இவ்வளவு லேட்டானதுக்கு இதுதான் காரணமா?!… பிரபலம் சொன்ன சுவாரஸ்யம்!…

விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பு தாமதமானதற்கு என்ன காரணம் என்பது குறித்து படத்தின் ஸ்டண்ட் மாஸ்டர் சுப்ரீம் சுந்தர் கூறியிருக்கின்றார். நடிகர் அஜித்: தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட ரசிகர்கள்