விவாகரத்தை ஏன் அப்படி கொண்டாடினேன் தெரியுமா?.. இவ்ளோ கஷ்டத்தை அனுபவிச்சிருக்காரா ஷாலினி?.. அடக்கடவுளே!..
முள்ளூம் மலரும் சீரியலில் நடித்து இருந்தாலும் சின்னத்திரை நடிகை ஷாலினி பிரபலமானது சமீபத்தில் அவர் நடத்திய விவாகரத்து போட்டோஷூட்டில் தான். ஓவர் நைட்டில் பிரபலம் ஆக வைத்த