சிவாஜி பாடலுக்கு சிரிச்சு சிரிச்சு டான்ஸ் ஆடும் ஷிவானி!.. அந்த முண்டா பனியன் தான் தூக்கலா இருக்கு!..
பிக் பாஸ் பிரபலமும் கோலிவுட் நடிகையுமான ஷிவானி நாராயணன் சினிமாவில் சில படங்களில் நடித்தாலும் பெரிதாக அவர் ஷைன் ஆகவில்லை. நமக்கு இந்த இன்ஸ்டாகிராம் பக்கம் தான்





