ஹீரோவ ஓரங்கட்டுங்க! வில்லனுக்குத்தான் ஃபுல் சப்போர்ட்.. அப்படி வெளியான திரைப்படங்கள்
தமிழ் சினிமாவை பொறுத்தவரைக்கும் ஹீரோக்களை தாண்டி வேறு எந்த கேரக்டரும் மக்களை அவ்வளவு சீக்கிரம் ஈர்ப்பதில்லை. ஆனால் ஹீரோக்களுக்கு இணையாக பேசப்படும் கதாபாத்திரம் என்னவெனில் அது வில்லன்