Shrutihaasan: 3 படத்துக்கு அப்புறம் எந்த பட வாய்ப்புமே வரல?!… யாருமே கூப்பிடல!… பீல் பண்ண ஸ்ருதிஹாசன்!…
3 திரைப்படத்திற்கு பிறகு இரண்டு வருடங்களாக தனக்கு எந்தவிதமான வாய்ப்புகளும் வரவில்லை என்று வருத்தத்துடன் தெரிவித்திருந்தார் ஸ்ருதிஹாசன். கமலஹாசன் மகள்: உலகநாயகன் கமலஹாசனின் மகள் என்கின்ற அடையாளத்துடன்





