குடியால் குடி மூழ்கி போன கார்த்திக் படம்- உண்மையை போட்டுடைத்த தயாரிப்பாளர்!!
பல சினிமா பிரபலங்கள் மதுவுக்கு அடிமையாகி இருந்த இடம் தெரியாமல் காணாமல் போய்யுள்ளனர். குடிப்பழக்கத்தால் சம்பாதித்த பெயர், புகழ், பணம் எல்லாவற்றையும் இழந்து நடுதெருவுக்கு வந்தவர்கள் ஏராளம்.