13 வருடமாக நடக்கும் 80ஸ் ரீயூனியன்… எப்படி நடந்தது… சீக்ரெட் சொல்லும் லிசி…
80ஸ் நடிகர்கள் மற்றும் நடிகைகள் தொடர்ந்து 13 வருடமாக ஒருநாளை தேர்ந்தெடுத்து சந்தித்து வருகின்றனர். இந்த ரீயூனியன் சந்திப்புக்கான தொடக்கம் எப்படி நடந்தது என நடிகை லிசி மனம் திறந்து இருக்கிறார். 80ஸ்...
