எப்பேற்பட்ட சூப்பர் ஸ்டாரு? பொங்கி எழுந்த ரசிகர்கள்.. ‘கேப்டன் மில்லர்’ திரைப்படத்திற்கு வந்த சோதனை
Captain Miller Movie: தனுஷ் நடிப்பில் பொங்கல் ரிலீஸாக வெளியான திரைப்படம் கேப்டன் மில்லர். இந்தப் படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்க ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தார். தனுஷுக்கு





