ஏழை,பாழைங்க கல்யாணத்துல கூட… ஹனிமூனுக்காகவது தனியா போங்கப்பா… ஆனந்த் அம்பானியை கலாய்த்த தமிழ் பிரபலம்..!

இந்தியாவில் பெரும் பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானி மற்றும் நீதா அம்பானியின் இளைய மகன் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. ஆனந்த் அம்பானி பிரபல தொழிலதிபரான வீரேன் மெர்ச்சண்ட்