actor karthi
-
பெரிய பூசணிக்காயை சோத்துல மறைக்க முடியுமா?..சஸ்பென்ஸை உடைத்த சர்தார் படக்குழு!..
வரும் தீபாவளி திரைப்படமாக நாளை ரிலீஸாக உள்ள திரைப்படங்கள் சர்தார் மற்றும் பிரின்ஸ். இரு படங்களின் புரோமோஷன்களும் வெற்றிகரமாக முடிந்த நிலையில் நாளை தமிழகமெங்கும் வெளியிடப்படுகின்றன. இதனிடையில் இந்த இரு படங்களின் ஹீரோக்களான கார்த்தி மற்றும் சிவகார்த்திகேயன் ஒருவருக்கொருவர் மேடையில் வாழ்த்துக்களை பகிர்ந்துகொண்டனர். சர்தார் படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் தான் வாங்கியிருக்கிறது. பி,எஸ்.மித்ரன் இயக்கத்தில் தந்தை மகன் என இரு வேடங்களில் கலக்க வருகிறார் நடிகர் கார்த்தி. இதையும் படிங்க : “ரத்தம் தெறிக்க தெறிக்க…
-
எனக்கு தான் வேணும்…சூர்யாவுடன் சண்டையிட்ட கார்த்தி… கசிந்த தகவல்
தமிழ் சினிமா அண்ணன் – தம்பிகளில் கொஞ்சம் வித்தியாசமானவர்கள் நடிகர்கள் சூர்யாவும் கார்த்தியும்… சின்ன வயசில் எலியும் பூனையுமாக சண்டைப் போட்டுக் கொண்டவர்கள், இன்று மெச்சூர்டான ஒரு சகோதரர்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு முன்மாதிரியாக இருந்து வருகிறார்கள். அவரது தந்தை சிவக்குமாரும் நடிகர்தான். அதேபோல் சூர்யாவின் மனைவி ஜோதிகா ஒரு காலத்தில் முன்னணி ஹீரோயினாக வலம்வந்தவர். மேலும், 2டி நிறுவனம் மூலம் சூர்யா படங்களையும் தயாரித்து வருகிறார். அறம் அறக்கட்டளை வாயிலாக எத்தனையோ மாணவர்களைப் படிக்க…
-
விஜய் ரசிகர்களிடம் கொத்தா மாட்டிகிட்ட யுவன்….! விருமன் படத்துல என்ன செஞ்சி வச்சிருக்காருனு பாருங்க…
முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் இன்று வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் விருமன். இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக அதீதி சங்கர் நடித்திருக்கிறார். படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். மேலும் படத்தில் சூரி, வடிவுக்கரசி போன்ற பல நட்சத்திரங்கள் நடித்திருக்கின்றனர். இந்த படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தான் தயாரித்திருக்கிறது. குடும்ப பின்னனியை மையமாக வைத்து பக்கா கிராமத்து கதையாக படம் வெளிவந்திருக்கிறது. இந்த நிலையில் படத்தில் இசையை விஜய் ரசிகர்கள் இணையத்தில் ட்ரோல் செய்து…
-
கார்த்தியின் கோபத்திற்கு ஆளான சூர்யா…! கடைசில எங்க போய் முடிஞ்சிருக்கு பாருங்க…
இன்று சூர்யாவின் தயாரிப்பில் முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் ’விருமன்’. இந்த படத்தை சூர்யாவின் சொந்த தயாரிப்பு நிறுவனமான 2டி நிறுவனம் தான் தயாரித்திருக்கிறது. இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக அதீதி சங்கர் நடித்திருக்கிறார். படம் கிராமத்து மண்வாசனையை மையமாக வைத்து உருவாகியிருக்கிறது. ஏற்கெனவே இதே கதைகளத்தோடி கொம்பன், பருத்திவிரன் போன்ற படங்களில் நடித்திருக்கும் கார்த்தி இந்த படத்திலும் அதே கெட்டப்பில் தான் வந்திருக்கிறார். படம் இதுவரைக்கும் நல்ல விமர்சனங்களையே பெற்று வருகிறது.…
-
’விருமன்’ படம் ரிலீஸில் திடீர் சிக்கல்…! உதவிக்கரம் நீட்டிய ஆர்.கே.சுரேஷ்…
முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் தயாராகி இருக்கும் படம் தான் விருமன். இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக இயக்குனர் ஷங்கரின் மகள் அதீதி சங்கர் நடித்திருக்கிறார். படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். கிராமத்து பின்னனியில் உருவான இந்த படத்தை சூர்யாவின் சொந்த நிறுவனமான 2டி புரடெக்ஷன் தான் தயாரிக்கிறது. ஏற்கெனவே முத்தையா கார்த்தி கூட்டணியில் கொம்பன் என்ற படமும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்பொழுது அதே கூட்டணியில் தான் விருமன் படமும் தயாராகியிருக்கிறது .…
-
விருமன் டிரெய்லருக்கு கிடைத்த வரவேற்பு….கார்த்திக்கு இன்னொரு வெற்றிப்படமா?….
இயக்குனர் முத்தையா இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்துள்ள திரைப்படம் விருமன். இப்படத்தில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், இப்படத்தில் பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படத்தின் டிரெய்லர் கடந்த 3ம் தேதி படக்குழுவினரால் வெளியிடப்பட்டது. இதற்கான பிரம்மாண்ட விழா மதுரையில் நடைபெற்றது. இதில், சூர்யா, கார்த்தி, அதிதி, இயக்குனர் ஷங்கர், சூரி என பலரும் கலந்து கொண்டனர். இந்நிலையில், கடந்த 3ம் தேதி வெளியான இப்படத்தின் டிரெய்லர் வீடியோவை இதுவரை…
-
தயவு செய்து எங்கிட்ட வராதீங்க…! கார்த்தியை மாட்டி விடும் செல்வராகவன்…
2010 ஆம் ஆண்டு கார்த்தி நடிப்பில் செல்வராகவன் இயக்கிய பிரம்மாண்டமான படம் ஆயிரத்தில் ஒருவன். இந்த படத்தில் ஆண்டிரியா, ரீமாசென், பார்த்திபன் உட்பட பலரும் நடித்திருந்தனர். இந்த படம் கணிசமான வெற்றியை பெற்றது. பழங்கால கதைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ஒரு திரில்லரான படமாக விளங்கியது. படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட். செல்வராகவனின் கெரியரில் ரசிகர்களால் அதிகமாக கவரப்பட்ட படங்கள் புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன். இந்த இரண்டு படங்களின் இரண்டாம் பாகத்தை மீண்டும் திரைக்கு…
-
இதுக்குப் போய் அல்பத்தனமா அலைஞ்ச நடிகர் கார்த்தி..! அது என்ன மாப்பு வெட்கப்படாம சொல்லிட்டீங்க..
தமிழ் சினிமாவில் அண்ணன் தம்பிகளாக மாறிமாறி மாஸ் காட்டி வருபவர்கள் நடிகர் சூரியா மற்றும் நடிகர் கார்த்தி. அப்பாவின் பின்புலத்தில் இருந்து வந்தவர்கள் இருவரும்.ஆனாம் சூரியா ஆரம்பத்தில் நடித்திருந்தாலும் அமெரிக்கா ரிட்டர்னாக பருத்தி வீரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காலூன்றி வைத்தார். வந்த முதல் படத்திலயே அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைத்தார். நல்லா இறங்கி நடித்திருப்பார். இவரின் இந்த படத்தை தொடர்ந்து ஏகப்பட்ட படங்களில் கமிட் ஆகி இன்றளவும் தனக்கென்று ஒரு வரையறை வகுத்து நடித்து…
-
நடிகர் கார்த்திக்கு இவ்ளோ பெரிய மகளா ? வைரலாகும் புகைப்படம்!
தமிழ் சினிமாவின் முன்னனி நடிகரான கார்த்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது தன் குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதனை வைரல் செய்து வருகின்றனர் ரசிகர்கள். தமிழ் சினிமாவின் டாப் 10 நடிகர்கள் பட்டியலில் தன் இடத்தை எப்போதும் தக்க வைத்துகொள்பவர் தான் நடிகர் கார்த்தி. முன்னணி இயக்குனர்கள் மட்டுமின்றி அறிமுக இயக்குனர்கள் என தொடர்ந்து புதுப்புது இயக்குனர்களுடன் இணைந்து பணியாற்றி வருவதை வழக்கமாக வைத்துள்ளார் கார்த்தி. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அவர் நடித்த கைதி…










