actor karthi
-
ஹீரோ சாருக்கு நன்றி… தம்பி கார்த்திக்கு நன்றி சொன்ன சூர்யா…
நடிகர் சூர்யா நடிப்பதோடு மட்டுமில்லமால் திரைப்படங்களையும் தயாரித்து வருகிறார். இவரது தயாரிப்பில் பசங்க 2, சூரரைப்போற்று, ஜெய்பீம் உள்ளிட்ட படங்கள் சிறந்த கதையம்சம் கொண்ட படங்களாக வெளிவந்தது. தற்போது முத்தையா இயக்கத்தில் தனது தம்பி கார்த்தி நடிக்கும் விருமன் படத்தையும் அவர் தயாரித்து வருகிறார். இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி நடித்துள்ளார். இப்படம் மூலமாகத்தான் அவர் திரையுலகில் அறிமுகமாகியுள்ளார். மேலும், இப்படத்தில் ராஜ்கிரண், பிரகாஷ்ராஜ், சரண்யா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படத்தின்…
-
15 வருஷமாச்சி!…அண்ணனை கட்டிப்பிடித்து அழுதேன்… நடிகர் கார்த்தி நெகிழ்ச்சி பேட்டி….
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்து கடந்த வரும் தீபாவளி நேரத்தில் அமேசான் பிரைமில் வெளியான திரைப்படம் சூரரைப்போற்று. இப்படத்தை சூர்யா தனது 2டி நிறுவனம் மூலம் தயாரித்திருந்தார். தியேட்டர்கள் மூடப்பட்டிருந்ததால் இப்படத்தை அவர் ஓடிடியில் ரிலீஸ் செய்தார். ஒரு பெரிய நடிகரின் திரைப்படம் முதன் முதலாக ஓடிடியில் வெளியானது இதுதான் முதன்முறை. அதோடு, இதுவரை அமேசான் பிரைமில் அதிகம் பேர் பார்த்த திரைப்படம் என சூரரைப் போற்று சாதனை படைத்துள்ளது மேலும், இப்படத்தின் கதை, திரைக்கதை,…
-
ஆரம்பமே அலைக்கழிப்பா?…விருமனுக்கு வேட்டு வைத்த பிரகாஷ்ராஜ்!… அப்செட்டில் படக்குழு…
தமிழ் சினிமாவில் சில பெரிய நடிகர்கள் இருக்கிறார்கள். படப்பிடிப்புக்கு ஒழுங்காக செல்ல மாட்டார்கள். மொத்த படக்குழுவும் இவர்களுக்காக காத்திருக்கும். ஆனால் ,ஹோட்டலில் தூங்கிக் கொண்டிருப்பார்கள். அல்லது வேறு படங்களில் நடித்துக்கொண்டிருப்பார்கள். நவரச நாயகன் கார்த்திக், சிம்பு, பிரகாஷ்ராஜ் என பல உதாரணங்கள் இருக்கிறது. தற்போது பிரகாஷ்ராஜ் செய்த சொதப்பலால் விருமன் படக்குழு அப்செட்டில் இருக்கிறது. கார்த்தியை வைத்து கொம்பன் படத்தை இயக்கிய முத்தையா மீண்டும் அவரை வைத்து இயக்கும் படம் ‘விருமன்’. இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக இயக்குனர்…



