அவருக்கு ஜோடி நான்தான்! தெனாவட்டில் சுற்றிக் கொண்டிருந்த ஜெயலலிதாவை அடக்கிய எம்ஜிஆர்
MGR Jayalalitha: புரட்சி தலைவர் எம்ஜிஆர் நடிப்பில் வெளியான படங்கள் பெரும்பாலும் மக்களுக்கு ஒரு நல்ல கருத்தை சொல்லும் படமாகவே வெளியாகியிருக்கின்றன. அவருடைய நோக்கமே தன்னால் சில





