அஜித்துக்கும் எனக்கும் செட்டாகாது! அஜித் படம்னு சொன்னதும் தயங்கிய பிரபலம்
ரகுமான் அஜித்தை பற்றி தவறாக புரிந்து கொண்டதால் பில்லா படத்தில் நடிக்க மாட்டேன் என கூறியிருக்கிறார்.
ரகுமான் அஜித்தை பற்றி தவறாக புரிந்து கொண்டதால் பில்லா படத்தில் நடிக்க மாட்டேன் என கூறியிருக்கிறார்.
ஒவ்வொரு நடிகருக்கும் இரண்டு இமேஜ் இருக்கும். அவருடன் நெருங்கிய பழகியவர்களுக்கும், அவருடன் பணிபுரிந்தவர்களுக்கும் இருக்கும் ரியல் இமேஜ். அடுத்து அந்த நடிகரை பற்றி அவருக்கு பிடிக்காதவர்கள் பரப்பி