ஒரே படத்தோடு காணாமல் போன நடிகர் இவர் தான்… அப்புறம் என்ன ஆனார் தெரியுமா?
1977ல் பாரதிராஜாவின் கைவண்ணத்தில் உருவானது 16வயதினிலே படம். கமல், ரஜினி இணைந்து நடித்தனர். இதில் கமல் சப்பாணியாகவும், ரஜினி பரட்டையாகவும் நடித்து இருந்தனர். படத்தின் டைட்டில் கார்டுலேயே