எங்கிட்டு போனாலும் முட்டுச்சந்தா இருக்கே? அஞ்சலியின் 50 வது படத்திற்கு இப்படி ஒரு சோதனையா?
தமிழ் சினிமாவில் ஒரு தவிர்க்க முடியாத நடிகையாக இருப்பவர் நடிகை அஞ்சலி. ஆந்திராவை பூர்வீகமாக கொண்ட அஞ்சலி தெலுங்கு தமிழ் போன்ற மொழி படங்களில் நடித்து வருகிறார்.