sivaji

சிவாஜியே பார்த்து பயந்த இரண்டு நடிகர்கள்… அட இது தெரியாம போச்சே!…

திரைத்துறையை பொறுத்தவரை நடிப்புக்கு இலக்கணம் என்றால் அது சிவாஜி கணேசன்தான். அதனால்தான் அவருக்கு நடிகர் திலகம் என்கிற பட்டம் கிடைத்தது. இவர் ஏற்று நடிக்காத கதாபாத்திரங்களே இல்லை