‘விக்ரம்’ டீனாவிற்கு வாய்ஸ் கொடுத்து ரொம்ப ஃபீல் பண்ணேன்!.. இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல!..
கடந்தாண்டு தமிழ் சினிமாவில் ஒரு பிரளயத்தையே ஏற்படுத்திய படமாக விக்ரம் படம் அமைந்தது. படம் எடுக்கும் போது இந்தளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் படம் வெளியாகி ஒரு சூறாவளியையே...
