தயாரிப்பாளர் மீது மண்ணை வாரி தூற்றிய சரோஜாதேவி அம்மா.. ஹோட்டலில் நடந்த களேபரம்
கன்னடத்து பைங்கிளி: கன்னடத்து பைங்கிளி சரோஜாதேவி. இவர் தமிழில் நாடோடி மன்னன் திரைப்படத்தின் மூலம் முதன் முதலில் அறிமுகமானார். இவர் சினிமாவில் அறிமுகமானது கன்னட திரைப்படத்தின் மூலம்





