nayan

சினேகா ரோலில் முதலில் செலக்ட் ஆனவர் நயன்! படத்தை பார்த்துவிட்டு என்ன சொன்னார் தெரியுமா?

Nayanthara: கோட் திரைப்படத்தில் சினேகா நடிக்க இருந்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது நயன்தாரா என ஒரு பேட்டியில் வெங்கட் பிரபு கூறியது சமூக வலைதளங்களில் வைரலானது.