பாலசந்தர் சொன்னது வேற.. ஸ்ரீதேவி சொன்னது வேற! விழுந்து விழுந்து சிரித்த கமல்
சினிமாவில் அறிமுகமான ஸ்ரீதேவி: 1967 ஆம் ஆண்டு சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஸ்ரீதேவி. எண்பதுகள் காலகட்டத்தில் இவர்தான் அனைவருக்குமான ஸ்ரீ தேவியாக இருந்தார். தன்னுடைய அழகாலும் நடிப்பாலும்