அந்த நடிகருக்கு வில்லனா நடிக்கணும்!.. எஸ்.ஜே.சூர்யாவுக்கு இப்படி ஒரு ஆசையா?!..
எந்த பின்னணியும் இல்லாமல் சினிமாவில் நுழைய ஆசைப்பட்டு படாதபாடு பட்டு உள்ளே நுழைந்தவர்கள் பலரும் இருக்கிறார்கள். அதில், எல்லாருமே சாதித்தார்களா என்றால் இல்லை. அவற்றில் சிலரின் கதை