அப்போ கூல் சுரேஷ்.. இப்போ தனுஷ் ஃபேன்.. பாவம் ஐஸ்வர்யா.. கேப்டன் மில்லர் நிகழ்ச்சியில் பாலியல் தொல்லை
சரக்கு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் மேடையிலேயே தொகுப்பாளினி ஐஸ்வர்யாவுக்கு மாலை போட்டு அவரை முகம் சுளிக்க வைத்தார் கூல் சுரேஷ். அது பெரிய சர்ச்சையாக வெடித்தது.