ஆர்ஆர்ஆர் படத்துக்குப் பிறகு ரணகளமா இருக்கே!.. ஜூனியர் என்டிஆரின் தேவரா க்ளிம்ப்ஸ் எப்படி இருக்கு?

ராஜமெளலி இயக்கத்தில் நடிச்சு ஹீரோவாகிட்டா அதன் பிறகு பிரம்மாண்ட படங்களில் மட்டுமே நடிகர்கள் நடிக்க வேண்டும் என்கிற எழுதப்படாத விதி எழுதப்பட்டு விடுகிறது. பாகுபலிக்கு பிறகு பிரபாஸ்