saravana

தலைவர் சும்மா கலக்கி இருக்காரு!… ‘தி லெஜண்ட்’ மோஷன் போஸ்டர் வீடியோ…

சரவணா ஸ்டார் அதிபர் சரவணன் தனது துணிக்கடை தொடர்பான விளம்பர படங்களில் நடிக்க துவங்கினார். ஹன்சிகா, தமனா உள்ளிட்ட சில நடிகைகள் அவருடன் நடித்தனர். நெகட்டிவ் பப்ளிசிட்டியே