அடிவாங்கிய அன்னபூரணி.. இதுக்கு மேல முடியாது!.. பெரிய கும்பிடு போட்டு மன்னிப்புக் கேட்ட நயன்தாரா!..
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்து வெளியான அன்னபூரணி திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் இருந்து நீக்கப்பட்டது பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது. காஷ்மீர் ஃபைல்ஸ், கேரளா ஸ்டோரி





