சுந்தர் சி இயக்கத்தில் வெளியான அரண்மனை 4 திரைப்படம் நல்ல வரவேற்பை கொடுத்த நிலையில் அரண்மனை 5 திரைப்படத்தை...
aranmanai 5
அரண்மனை 5 திரைப்படம் தொடர்பான செய்தி பற்றி குஷ்பு பேசியிருக்கிறார்.
சுந்தர் சி தமிழ் சினிமாவில் இயக்குனராக வெற்றி கண்டவர். தற்போது நடிகராகவும் ஹிட் கொடுத்து வருகிறார்.
