அவசரப்பட்டுட்டியே அர்ச்சனாக்கா?.. கோட் பட ரிலீஸ் தாமதமாகுதா?.. தயாரிப்பாளர் போட்ட ட்வீட் இதோ!..

வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள கோட் திரைப்படம் திட்டமிட்டபடி செப்டம்பர் 5ம் தேதி வெளியாகும் என உறுதியாக கூறியுள்ளார் அர்ச்சனா கல்பாத்தி.